.

Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] இடுவது...

 


Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ]  மாற்றுவது என்பது பற்றியதே இப்பதிவாகும். புதியவர்களுக்காக இடுக்கையிடப்படுகின்றது.

முதலில் கீழ் உள்ளதை கிளிக்செய்து குறிப்பிட்ட அத் தளத்துக்குச் செல்லுங்கள்.



கணனியில் Health Report ஐ பார்வையிட...


நமது கணனியில் உள்ள அனைத்து விதமான வன்பொருட்கள் மற்றும் பிற சாதனங்கள் பற்றிய Health Report  இனை மிகவும் விபரமாக அறிய விரும்புகின்றீர்களா?

இதற்காக வெளியிலிருந்து எதுவித மென்பொருட்களையும் தரவிறக்கி நிறுவவேண்டிய அவசியமில்லை.  இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்,

முதலில் நீங்கள் உங்கள் Start Button ஐ கிளிக் செய்து Start Menu விலுள்ள Start Search எனுமிடத்தில் “performance and information” என்பதைக் கொடுத்து Enter செய்யவும்.



Face Book இன் திரையில் உள்ள போட்டோக்களை ZOOM செய்து பார்க்க.


Face Book இல் நாம் சாதாரணமாக படங்களைப் பார்க்கும்போது அவை சிறியவையாகவே காணப்படுகின்றன. இவற்றை பெரிதாக்கிப் பார்ப்பதற்கு நாம் அப் படத்தினை புதிய பக்கத்தில் திறந்தே பெரிதாக்கிப் பார்க்கின்றோம்.

Microsoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து வைக்க..


நீங்கள் Microsoft Word அல்லது  Excel  அல்லது  Powerpoint போன்றவற்றில் தயார்செய்யும் சுயவிபரக்கோவை, பரீட்சை வினாத்தாள்கள் போன்ற ஆவணங்களை உங்கள் அனுமதியின்றி மற்றவர்கள் பார்க்கக்கூடாது அல்லது ஏதும் மாற்றங்கள் செய்யக்கூடாது என்ற தேவை ஏற்படும்போது; அதற்கான மென்பொருட்களைத் தேடி சிலர் நாடுவதுண்டு. இதன்போது மென்பொருள் சம்பந்தமாக சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படலாம்.
நம்மில் பலர் Microsoft Office இல் இவ் வசதியை தந்தும்கூட “வெண்ணை இருக்க நெய்க்கு அலைவானேன்” என்பதுபோல வேறு மென்பொருட்கள் பக்கம் நாடுவதுண்டு.
இவ் வசதியை பயன்படுத்துவது மிகவும் இலகுவானதே.


புதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்!


இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

Google இல் இலகுவாக நமக்கு வேண்டியதைத் தேடுவதற்கு.


நாம் எமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே(Search Engine) பயன்படுத்துகின்றோம். இவற்றுள் நாம் பொதுவாக google ஐயே பயன்படுத்துவதுண்டு.
இத் தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் எமது தேடுதலில் முழுமையான பலனை அடைய முடியாது.

alternative description of the image

பிரபல இடுக்கைகள்