.

சிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010

     அனைத்து வகையான வசதிகளையும் சிறப்பாக வழங்குகிறது....இதன் மிக அற்புதமாக செயல்படுகிறது.. இதன் முக்கிய சிறப்பே இதன் வேகம் தான்.. அனைத்து வகையான வசதிகளையும் சிறப்பாக வழங்குகிறது....இதன் மிக அற்புதமாக செயல்படுகிறது.. இதன் முக்கிய சிறப்பே இதன் வேகம் தான்....அசுர பேய் வேகத்தில் இது செயல்படுகிறது...இதனால் பிற பிரவுசர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன.....
மிக எழிமையான தோற்றத்திலே காணப்படுகிறது....
வேண்டுமென்றால் பல அசத்தலான தீம்ஸ்களை  பயன்படுத்தி கொள்ளலாம்....
மிக எழிமையான தோற்றத்திலே காணப்படுகிறது...பல அசத்தலான தீம்ஸ்களை 

யன்படுத்தி கொள்ளலாம்.....
Chromeக்கு அடுத்தப்படிய சிறந்தாக தற்போது காணப்படுவது...
இதன் வேகமும் சிறப்பாகவே உள்ளது....  ஆனால் Chromeவுடன் ஒப்பிட்டால் இதன் வேகம் குறைவு தான் ஆனால் அது ஓர் பெரிய குறையில்லை....  மிக அழகிய எளிமையான தோற்றமளிக்கிறது..
மால்வேர்கள், வைரஸ்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்குகிறது....   மேலும் இதன் சிறப்பாக பல்வேறு ADD ONS வழங்கிறது...   இது மிகவும் மக்களிடையே வரவேற்பை பெற்றுவுள்ளது....
     உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தபட்ட ஓர் வெப் பிரவுசர்...   ஏன் தற்போது இது தான் முதல் இடம்.. ஆனால் இதன் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது...   இதன் வேகம் குறைவாகவே உள்ளது.... மேலும் அடிக்கடி கிரஸ் ஆகுகிறது.... மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் இந்த பிரவுசரின் வைரஸ் பாதுகாப்பு முறை சிறப்பாக இல்லை. இதனாலே பெரும்பலான மக்கள் தற்போது இதனை தவிர்த்து வருகின்றனர். எளிதாக ஹேக்கர்கள் பரவுதாக பேசப்படுகிறது. ஆனால் இதன் புதிய பதிப்பில் பல மாற்றங்களை மேற்க்கொண்டுள்ளதாக இந்நிறுவனம் கூறிவுள்ளது...
     ஓர் காலத்தில் மிக சிறந்த பிரவுசராக உலக அளவில் திகழ்ந்தது...ஆனால் தற்போது அந்த நிலைமை வெகுவாக குறைந்துள்ளது..  அழகிய பச்சை நிறத்தில் சிறப்பாக காட்சியளிக்கிறது....இதன் வேகம் MOZILLAபோன்றே உள்ளது..  இது சிறந்தாகவே உள்ளது...     ஆனால் இதன் மேம்படுத்த தவறுகின்றனர்...ஆனால் சிறந்த பிரவுசர்....
விசிதிரமான கலைவண்ணம் வாய்ந்த சேவைகளை வழங்குகிறது. இதன் சிறந்த சேவைகள் வேகமான தேடல் திறன், Thumnail Preview காட்டுவது, அழகிய மவுஸ் செயல்பாடுகள், வெப் பிரவுசர் பேசுவது என விசித்திரமான சேவைகளை அழகாக வழங்குகிறது...  மேலும் சிறப்பாக இந்த பிரவுசரை தங்களுக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளலாம்...உதரணமாக பிரவுசரின் பேனல், உதவி கருவிகள், பொத்தான்கள் போன்றவை..இந்த பிரவுசரின் மொபைல் பதிப்பு உலக அளவில் சிறந்ததாக கருதப்படுகிறது....
ஆக மொத்தத்தில் இது ஓர் அழகிய வண்ணம் மிகுந்த பிரவுசர்.

     ஆப்பிள் நிறுவனத்தால் இயங்குகிறது இந்த பிரவுசர்....ஆப்பிள் நிறுவனம் என்றவுடனே தங்களுக்கு புரிந்துயிருக்கும் ஆம் பிரபல் மீடியா பிளேயரான  ITunes நிறுவனமே!.  ஆதனாலியே இந்த பிரவுசர் மீடியா துறைக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்குகிறது...  இந்த பிரவுசரின் ஜாவா திறன் மேலும் 30% மேம்ப்படுத்தப்பட்டுள்ளது...மேலும் தேடல் கருவியாக Bing Search Engine இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. HTML கோட்டிங்கள் மெருகேற்றப்பட்டுள்ளது...இதன் பாதுகாப்பு திறனும் மேம்படுத்தபட்டுள்ளது

 இந்த பதிப்பில் சிறப்பு வெப் பிரவுசராக கருதப்படுவது...EPIC பிரவுசர் தான். கடந்த ஆண்டில் தான் பயனுக்குவந்தது...   GOOLE CHROME வடிவத்திலே அமைக்கப்பட்டுள்ளது...இந்தியர்களுக்கென தனியாக அமைக்கபட்டுள்ளது..   இந்திய அனைத்து மொழிகளில் காணுமாறு அமைக்கப்பட்டுள்ளது...இதன் LEFT சைட் இருக்கும் TOOL மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..காரணம் பல வகையான சேவைகளை சில வினாடிகளில் வழங்கிறது...  இதன் வேகமும் நன்றாகவே உள்ளது..

0 Response to "சிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010"

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்