.

Windows உடன் இலவசமாக MicroSoft Office 2010


விண்டோஸ் கணினிகளுடன் மைக்ரோசாப்ட் வொர்க்ஸ் (Microsoft Works) எனும் மென்பொருளை இலவசமாக MicroSoft வழங்கி வந்தது. எதிர்காலத்தில் Windows வாங்கப்படும் கணினிகளுடன் MicroSoft Office 2010 ஸ்டார்ட்டர் மென்பொருளை இலவசமாக வழங்க போவதாக அறிவித்து உள்ளது. இவை விளம்பரங்களை உள்ளடக்கி வரலாம்.  MicroSoft Office 2010  ஸ்டார்ட்டர் MicroSoft  Word, Excel ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.
இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

0 Response to "Windows உடன் இலவசமாக MicroSoft Office 2010"

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்