கடந்த பதிப்பில் எவ்வாறு WAMP SERVER ஆனது கணனியில் நிறுவிக் கொள்வது (Install) என்பது பற்றிப் பார்த்தோம். இப்போ ORACLE DATABASEOracle 10g Database Administrator: Impl மற்றும் Apache server, PHP, MySQL போன்றவை எவ்வாறு நிறுவிக் கொள்வது பற்றி நான் அலசிப் பெற்றுக்கொண்ட விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.... இங்கு பல படிமுறைகளில் படங்களுடன் தரப்பட்டுள்ளது. நிறுவுவது மிகவும் இலகுவானது. அவற்றின் நிறுவுகை பற்றிய படிமுறைகளை தெரிந்துகொள்ள கீழ் உள்ள அவற்றுக்குரிய செருகியை அழுத்தவும். அது நான் அலசிய அத் தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். படித்துப் பயன்பெறுக...
0 Response to "ORACLE DATABASE மற்றும் Apache server, PHP, MySQL போன்றவற்றின் நிறுவுகை"
Post a Comment