.

விண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அனைத்து வகையான Format வீடியோக்களை காண்பதற்கு...


நாம் சாதாரணமாக பாடல் கேட்பதற்காக பயன்படுத்தும் விண்டோஸ் மீடியா பிளேயரானது(Windows Media Player) கணனியில் விண்டோஸ் இயங்குதளம்(Operating System) நிறுவப்படும்போது அவ் இயங்குதளத்துடன் சேர்த்தே( DEFAULTஆக) நிறுவப்படுகின்றது. இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புக்களில்(Formats)  உள்ள பாடல்களை நாம் கேட்க முடிவதில்லை. அவ்வாறான வேளைகளில் வேறு பிளேயர்களுக்காக அலையும் சந்தர்ப்பங்கள் நமக்கு ஏற்பட்டதுண்டு. அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எனது அலசல்களில் அகப்பட்டதை தங்களுக்கும் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த விண்டோஸ் மீடியா பிளேயரில் பாடல்களை நாம் கேட்க கேட்க முடியாத அவ்வாறான வேளைகளில் வேறு பிளேயர்களை தேடி அலைவதை விட எமது கைகளுக்கு படிந்த  விண்டோஸ் மீடியா பிளேயரிலேயே பாடல் கேட்பதற்கு வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும். நீங்கள் 3GP,  DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3,AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, MOD,  VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV,MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, UMX....  போன்ற அனைத்தையும் உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் காண முடியும்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதற்கு,

1 Response to "விண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அனைத்து வகையான Format வீடியோக்களை காண்பதற்கு..."

  1. Losifer says:
    October 6, 2011 at 7:08 PM

    thx for good information

Post a Comment

alternative description of the image

பிரபல இடுக்கைகள்